Home

www.Htn-news.com ........dA Tamil E-Magazine          உலக செய்திகளின் சங்கமம்   Contact 01-07- 2009  

Tamil mp3

கவுண்டமணி காமெடி

திருவிளையாடல்

வடிவேல் காமெடி

விவேக் காமெடி

ரமேஸ் கன்னா காமெடி

கருணாஸ் காமெடி

குறும்படம்

படலைக்கு படலை

நையாண்டி மேளம்

சிவபுராணம் எம்பி3

HTN-Health News

வாரராசி பலன்கள்

தமிழ் வழி கல்வி

வைரமுத்து கவிதைகள் 

Tamil dictonary

லங்காஸ்ரீ

ஆடியோ செய்திகள்

ஐ.பி.சி  செய்தி்

பி.பி.சி தமிழோசை

புலிகளின் குரல்

உலகத்தமிழ்செய்தி

Oli-FM

தாளம்FM

          Religion

Aanmegam

Kaumaram 

Geta

Murugan 

Hindoeisme

Tirumalai 

Guest book
Cricket videos
Aratai Arangam
Patti Mantram
Kamal Poems
Lollu Sabha
 இணையசெய்திகள்
தமிழ்ஓசை
புதினம்
லங்காஸ்ரீ
நிதர்சனம
சங்கதி
பதிவு
நெருடல்
தமிழ்நாதம
ஈழம் நியூஸ்
 
  தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
 

 

Make HTN-NEWS.COM to your Homepage

 

தற்காலிக தடுப்பு முகாம்களின் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாக SKY செய்திச்சேவை

போர்ப் பகுதிகளில் ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர்: அமெரிக்க பேராசிரியர் குற்றச்சாட்டு

அத்துடன், சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது வாக்குறுதியை மீறும் வகையில் தொடச்சியாக ஆட்டிலறி எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பயன்படுத்தியதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் செய்மதி ஒளிப்படங்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.

வவுனியா முகாம்களில் இருந்து துணை இராணுவக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்: சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி கடும் குற்றச்சாட்டு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி., த.சித்தார்த்தன் தலைமையில் செயற்படும் மற்றொரு துணை இராணுவக் குழுவான புளொட் என்பவற்றுடன் அமைச்சர் முரளிதரன் தலைமையில் செயற்படும் துணை இராணுவக் குழு போன்றவற்றுக்கு வவுனியாவில் இருக்கின்ற இந்த இடைத்தங்கல் தங்குதடையின்றி போய் வருவதற்கான அனுமதியை இராணுவம் வழங்கப்படுகின்றது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்: தப்பிவந்த அகதிகள்

இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான்.

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும்  செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

[C] Copyright 2004-2009 www.Htn-News.com       contact