Home

 

                                  www.Htn-news.com ........dA Tamil E-Magazine             Contact                       

 

  

             

                 பூசணிக்காய் பொரியல்

        

தேவையானப் பொருட்கள்

  • மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ
  • நாட்டு தக்காளி - 2
  • பச்சைமிளகாய் - 4
  • மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • கடுகு - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை

  • பூசணிக்காய்,தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  • மிளகாயை கீறி வைக்கவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்
  • கடுகு வெடித்ததும் மிளகாயை சேர்க்கவும்
  • மிளகாய் சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  • பின் பூசணிக்காயை சேர்த்து கிண்டவும்
  • மிளகாய்தூள்,உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்
  • காய் வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடாக பறிமாறவும்

                                             

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

            

 
 
 

       Home                                [C] Copyright 2004-2006 www.Htn-News.com       contact