|
|
|
பீட்ரூட்
பூரி
தேவையானப் பொருட்கள்
-
பீட்ரூட் - 1
-
கோதுமை மாவு - 2 கப்
-
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
-
உப்பு
-
பொரிக்க எண்ணை
|
செய்முறை
-
பீட்ரூட்டைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக
நறுக்கி மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
-
பூரிக்கு மாவு பிசைவதுப் போல், கோதுமை
மாவில் தண்ணிருக்கு பதில் அரைத்த பீட்ரூட்டை
சேர்த்து பேக்கிங் சோடா, உப்பு போட்டு
, தேவையனில் சிறிது நீர் விட்டு
பிசையவும்.
-
பிறகு சூடான எண்ணையில் போட்டு பொரித்து
எடுக்கவும்.
-
பீட்ரூட் நிறத்தில் சுவையான பூரி தயார்.
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|