Home

 

                                  www.Htn-news.com ........dA Tamil E-Magazine             Contact                       

 

  

             

                            தக்காளி ரசம்       

                 

தேவையானப் பொருட்கள்

  • கையால் நன்கு பிசைந்த தக்காளி-1 கப்
  • புளி- எலுமிச்சம்பழ அளவு
  • சாம்பார்ப்பொடி- 1 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • அரிந்த கொத்தமல்லி இலை- ஒரு கை
  • கறிவேப்பிலை- ஒரு கொத்து
  • பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
  • வெந்த பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  • தேவையான உப்பு
  • நெய்- 2 ஸ்பூன்
  • மிளகு சீரகப்பொடி- 1 ஸ்பூன்

செய்முறை

  • புளியை ஊறவைத்து கெட்டியான சாறு எடுக்கவும்.
  • அத்துடன் 5 கப் நீர் சேர்க்கவும்.
  • தக்காளி, காயம், சாம்பார் பொடி, இலைகள், மஞ்சள் தூள், உப்பு, அனைத்தும் அத்துடன் சேர்க்கவும்.
  • வாணலியில் அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
  • சீரகம் போட்டு அது வெடிக்கும்போது கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
  • ரசம் நன்கு கொதித்து வரும்போது பருப்பு, மிளகு-சீரகப்பொடி சேர்க்கவும்.
  • ரசம் மறுபடியும் நுரைத்து வரும்போது இறக்கவும்.

                            

                               

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

            

 
 
 

       Home                                [C] Copyright 2004-2006 www.Htn-News.com       contact