Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  19 11 2008    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்

 

வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது

 இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் இருந்த 71 மில்லியன் ரூபா அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம். மனிதாபிமான பணிகளுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளை முடக்கியதையடுத்துத் தற்போது வங்கி கணக்குகளில் இருந்த நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது