|
சிறந்த நாயகன் -கமல்ஹாசன் சிறந்த நாயகி -சிநேகா
இசையருவி தொலைக்காட்சி நடத்திய "தமிழ்
இசை விருதுகள்' விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2008-ம்
ஆண்டுகான சிறந்த கதாநாயகனாக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட
கலைஞர்களுக்கு திரைத் துறையைச் சார்ந்த பலர் கலந்துக் கொண்டு
விருதுகளை வழங்கினார்கள்.

விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த கதாநாயகன் - கமல்இ படம் - "தசாவதாரம்'
சிறந்த பாடல் - ஜேம்ஸ் வசந்தன் - ""கண்கள் இரண்டால்''இ "சுப்பிரமணியபுரம்'
சிறந்த இசை இயக்குநர் - ஹரீஸ் ஜெயராஜ் - "வாரணம் ஆயிரம்'
சிறந்த பாடகி - மகதி - ""முதல் மழை''இ"பீமா'
சிறந்த பாடகர் - ஹரிஹரன் - ""நெஞ்சுக்குள் பெய்திடும்''இ "வாரணம்
ஆயிரம்'
சிறந்த இயக்குநர் - சசிகுமார்இ "சுப்பிரமணியபுரம்'
சிறந்த பாடல்களை உள்ளடக்கிய படம் - ஹரீஸ் ஜெயராஜ் - "வாரணம்
ஆயிரம்'
சிறந்த பாடலாசிரியர் - தாமரை - ""நீ இன்றி நானும் இல்லை''
- "வாரணம் ஆயிரம்'
2008ன் சிறந்த குரல் - கார்த்திக்இ ""அஞ்சல...'' "வாரணம்
ஆயிரம்'.
சிறந்த கதாநாயகி - சிநேகா - "பிரிவோம் சந்திப்போம்'
சிறந்த காதல் பாடல் - ஹரீஸ் ஜெயராஜ் - ""அன்பே என் அன்பே''இ
"தாம் தூம்'
சிறந்த மெலடி பாடல் - ஜி.வி.பிரகாஷ் - ""உயிரிலே என்
உயிரிலே''இ "வண்ணத்திரை'
சிறந்த ரீமேக் பாடல் - யுவன் சங்கர் ராஜா - ""வச்சிக்கவா''இ
"சிலம்பாட்டம்'
சிறந்த பாடல் - சுந்தர் சி பாபு - ""கத்தாழ கண்ணால''இ "அஞ்சாதே'
சிறந்த காட்சி அமைப்பு - ரத்னவேல் - "வாரணம் ஆயிரம்'
சிறந்த படத்தொகுப்பு - பிரவீன் மற்றும் ஸ்ரீ காந்த் - ""தோஸ்த்
படா தோஸ்த்''இ "சரோஜா'
சிறந்த கலை இயக்குநர் - ராஜீவன் - "வாரணம் ஆயிரம்'
அறிமுக பாடகி - ஸ்ருதி ஹாசன் - ""அடியே கொல்லுதே''இ "வாரணம்
ஆயிரம்'
அறிமுக பாடகர் - பெல்லி ராஜ் - ""கண்கள் இரண்டால்''இ "சுப்பிரமணியபுரம்'
அறிமுக பாடலாசிரியர் - சிம்பு - "சிலம்பாட்டம்'
அறிமுக இசை இயக்குநர் - ஜேம்ஸ் வசந்தன் - "சுப்பிரமணியபுரம்'.
|